உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆபுத்திரன்

விக்கிமூலம் இலிருந்து

ஆபுத்திரன் மதுரையில் சிந்தாதேவி தந்த அமுத சுரபி கொண்டு உயிர்களைக் காத்து, மணிபல்லவத்து இறந்து, பின் பசு வயிற்றினின்றும் புண்ணிய அரசனாகப் பிறந்தவன் (மணிமேகலை).