கலைக்களஞ்சியம்/ஆபெர்கிராம்பி, லாசல்ஸ்
Appearance
ஆபெர்கிராம்பி, லாசல்ஸ் (1881-1938) ஆங்கிலக் கவிஞர். ஆங்கில இலக்கிய போதகாசிரியர். இவருடைய கவிதை பெரும்பாலும் தத்துவார்த்தமும் நாடக உருவமும் உடையன. சாதாரண கருத்துக்களை அழகாக கூறுவதில் திறமையுடையவர்.