உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆப்போ மலை

விக்கிமூலம் இலிருந்து

ஆப்போ மலை பிலிப்பீன் தீவுகளிலுள்ள மிகவும் உயர்ந்த எரிமலை; இப்போது பல ஆண்டுகளாக எரியாதிருந்து வருகிறது.