உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆமூர் முதலி

விக்கிமூலம் இலிருந்து

ஆமூர் முதலி ஆமூரிலிருந்த பிரபு(சு. 15ஆம் நூ.). இவர் தம்மைப்பற்றிக் காளமேகப் புலவர் பாதி வெண்பா பாடியவுடனேயே பரிசளித்தார். இவர்க்குக் களப்பாளர் என்ற பெயரும் உண்டு.