கலைக்களஞ்சியம்/ஆராவமுதாச்சாரியார்

விக்கிமூலம் இலிருந்து

ஆராவமுதாச்சாரியார் (20ஆம் நூ. முற் பகுதி) இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருச்சுழியல் என்னும் ஊரினர். திருச்சுழியற் புராணம் பாடியவர்.