உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆலகாஸ்

விக்கிமூலம் இலிருந்து

ஆலகாஸ் (Alagos) சோவியத் குடியரசு நாடுகளின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஆர்மீனியக் குடியரசிலுள்ள ஓர் எரிமலை. மலைத்தொடரின் உயரமான உச்சி 13,435 அடி. உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆலகாஸ்&oldid=1457595" இலிருந்து மீள்விக்கப்பட்டது