உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆலம்பேரி சாத்தனார்

விக்கிமூலம் இலிருந்து

ஆலம்பேரி சாத்தனார் : ஏடெழுதுவோரின் மிகையால் வாலம்பேரி சாத்தனாரெனவுங் கூறப்படுவர். நெடுஞ்செழியன் போர்வென்ற தலையாலங்கானத்தையும் நெவியனென்னும் கொடையாளியையும் பாடியுள்ளார் (அகம். 47.81,143,175; நற். 152, 255, 303, 338).