உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆலியார்

விக்கிமூலம் இலிருந்து

ஆலியார்: சோழ நாட்டின் பகுதியான ஆலி நாட்டின் தலைநகராகிய ஆலியில் இருந்த கடைச்சங்கப் புலவர். ஆலி இப்பொழுது திருவாலி என்று வழங்கும். சில பிரதிகளில் ஆவியார் என்றும் காணப்படுகிறது (புறம் 298).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆலியார்&oldid=1457671" இலிருந்து மீள்விக்கப்பட்டது