உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆலை மலைகள்

விக்கிமூலம் இலிருந்து

ஆலை மலைகள் சோவியத் யூனியனில் கிர்கிஸ் குடியரசிலுள்ள ஒரு மலைத்தொடர். டயோன்ஷான் தொடரின் ஒரு பகுதி. உயர்ந்த சிகரங்கள் 16,000-18,000 அடி.