உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆல்வாய்

விக்கிமூலம் இலிருந்து

ஆல்வாய் திருவிதாங்கூரில் ஆலங்காடு தாலுகாவில் கொச்சி - ஷோரனூர் ரெயில்பாதையில் ஆல்வாய் ஆற்றங்கரையில் உள்ளது. போர்ச்சுக்கேசியர் கால முதல் சுகவாசத்தலமாக இருந்துவருகிறது. ஆற்றின் நடுவிலுள்ள சிவன் கோவிலின் சிவராத்திரி விழா சிறப்புடையது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆல்வாய்&oldid=1457589" இலிருந்து மீள்விக்கப்பட்டது