கலைக்களஞ்சியம்/ஆவி

விக்கிமூலம் இலிருந்து

ஆவி ஆவியர் என்னும் வேளிர் தலைவருள் ஒருவன். நெடுவேளாவி எனவும் பெறுவான். இவன் மலை பொதினி. இது இப்போதுள்ள பழனியாம் (அகம்.1,61,356).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆவி&oldid=1458041" இலிருந்து மீள்விக்கப்பட்டது