கலைக்களஞ்சியம்/ஆவியர்

விக்கிமூலம் இலிருந்து

ஆவியர் : ஆவியர்குடி தமிழ்நாட்டுக் குடிகளுள் ஒன்று. (புறம்.147). கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகன் ஆவியர் மரபினன் (சிறுபாண்.86-7)

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆவியர்&oldid=1458046" இலிருந்து மீள்விக்கப்பட்டது