கலைக்களஞ்சியம்/ஆவூர்கிழார்

விக்கிமூலம் இலிருந்து

ஆவூர்கிழார் கடைச்சங்கப் புலவர். பல ஆவூர்கள் உள்ளன. இவர்க்கு ஆவூர் அழகியார் எனவும் பெயர் காணப்படுகிறது (புறம்.322).