கலைக்களஞ்சியம்/ஆஷாம்

விக்கிமூலம் இலிருந்து

ஆஷாம் (Ascham, Roger, 1515-1568) ஆங்கில எழுத்தாளர். I-ம் எலிசெபெத் ராணிக்கு ஆசிரியர். பாடத்திட்டத்தில் விளையாட்டுக்களையும் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்தினவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆஷாம்&oldid=1461637" இலிருந்து மீள்விக்கப்பட்டது