கலைக்களஞ்சியம்/ஆஸ்ப்

விக்கிமூலம் இலிருந்து

ஆஸ்ப் (Asp) எகிப்து நாட்டு நல்லபாம்பு. இதன் படத்தில் இந்திய நாகத்திற்கு இருப்பது போலக் கண்ணாடி அடையாளம் கிடையாது. முற்காலத்தில் எகிப்தியர் இதை வணங்கிவந்தனர். இந்தியாவிற் போல இதைப் பாம்பாட்டிகள் அந்த நாட்டில்கொண்டுவருகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆஸ்ப்&oldid=1492079" இலிருந்து மீள்விக்கப்பட்டது