உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இடைக்காட்டுச் சித்தர்

விக்கிமூலம் இலிருந்து

இடைக்காட்டுச் சித்தர் சித்தர்களுள் ஒருவர். கொங்கணர் மாணவர். சங்ககால இடைக்காடர்வேறு, இவர் வேறு. இவர் பாடிய நூல் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என வழங்கும்.