கலைக்களஞ்சியம்/இந்திரகாளியம்

விக்கிமூலம் இலிருந்து

இந்திரகாளியம் யாமளேந்திரர் செய்த பழைய இசைத் தமிழ் நூல் (சிலப். உரைப்பாயிரம்). இந் நூல் இப்பொழுதில்லை.