கலைக்களஞ்சியம்/இந்திர நீலப் பருப்பதம்

விக்கிமூலம் இலிருந்து

இந்திர நீலப் பருப்பதம் வடநாட்டுச் சிவத்தலங்களில் ஒன்று. இந்திரன் வழிபட்டது. சுவாமி நீலாசலநாதர். அம்மன் நீலாம்பிகை. திருஞானசம் பந்தர் பாடல் பெற்றது. இத்தலம் எது என்றும், எங்கிருக்கிறதென்றும் தெரியவில்லை.