கால்டுவெல் ஒப்பிலக்கணம்/017-033
தோற்றம்
தன்மை ஒருமைப் பெயர்
கெளர திராவிட | |||
| மொழி | வடிவங்கள் | மொழி | வடிவங்கள் |
| (வடமொழி | அஹம்; ம,மி,ம் | தமிழ் | நான், யான்; ஏன், என் |
| (துருக்கி | மன்) | கன்னடம் | ஆன், யான், நா, நானு; என், ஏனெ, |
| ஹிந்தி | மை(ன்) | துளு | யான், யென், எ. |
| வங்காளி | மூஇ | மலையாளம் | ஞான், ஏன், என், என, எனி, இனி |
| மராட்டி | மீ | தெலுங்கு | நேனு, நே, ஏனு, ஏ, நா, நு, நி. |
| குஜராத் | ஹு(ன்) | ||
| சிந்தீ | ம(ன்) | துதம் | ஆன், என், எனி, இனி |
| கோதம் | ஆனே, என், எ. | ||
| கோண்டு | அன்னா, ஆன், ந | ||
| கு | ஆனு, நா, இன், எ. | ||
| இராஜமஹால் | என் | ||
| ஓராவோன் | எனன் | ||