கேள்வி நேரம்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
(பெரியோரின் கேள்விகளும் பிள்ளைகளின் பதில்களும்)
தொகுத்தவர் :
குழந்தைக் கவிஞர்
அழ. வள்ளியப்பா
விற்பனை உரிமை:
பாரி நிலையம்
184.பிராட்வே சென்னை-600108
KELVI NERAM
(Question Hour)
Éditor : Al.VALLIAPPA
Illustrator : Suba
publisher : Kułandai Puthaka Nilayam
Madras-40
Distributor : Paari Nilayam, Madras - 108
Printer : Jeevan Press, Madras-5
First Edition : Aprii, 1988
Price : Rs. 10.00
வெளியிட்டோர் :
குழந்தைப் புத்தக நிலையம்
சென்னை 40
விலை ரூபாய் : பத்து
அன்புக் குழந்தைகளே,
இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும், உங்கள் உள்ளத்திலே ஒரு மகிழ்ச்சி தோன்றும்.
"இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன்பு இருந்ததை விட, இப்போது நம் பொது அறிவு சற்று அதிகமாக வளர்ந்துள்ளது" என்று நீங்கள் நிச்சயமாக நினைத்து மகிழ்வீர்கள்.
இதில் மொத்தம் 11 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும், பெரியவர்களில் ஒருவர் கேள்வி கேட்க, மூன்று நான்கு சிறுவர், சிறுமியர் பதில் கூறுகிறார்கள். மொத்தம் 11 பெரியவர்களும், 38 சிறுவர் சிறுமியரும் பங்கு எடுத்துக் கொண்டுள்ளனர்.
வரலாறு, புவிஇயல், விஞ்ஞானம், விளையாட்டு, நுண்கலைகள், தலைவர்களைப் பற்றிய செய்திகள் எனப் பலவற்றையும் இப்புத்தக வாயிலாக அறியலாம்.
வெறும் கேள்வி-பதிலாக இல்லாமல், விடைகளுடன் தேவையான விளக்கங்களையும் காணலாம்.
இதிலுள்ள பகுதிகள் அனைத்தும் ‘கோகுலம்’ மாத இதழில் தொடர்ந்து வெளி வந்தவையே. புத்தகமாக இக் கேள்வி-பதில்களை வெளியிட அனுமதியளித்த ‘கோகுலம்’ நிர்வாகிகளுக்கும், பங்கு கொண்ட பெரியவர்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோருக்கும், உள் படங்களை வரைந்து தந்த ஒவியர் ஸூபா அவர்களுக்கும், அட்டைப் படத்தைத் தீட்டித்தந்த ஒவியர் ஆனந்தன் அவர்களுக்கும், புத்தகத்தை உரிய காலத்தில் அச்சிட்டுத் தந்த ஜீவன் அச்சகத்தாருக்கும் எங்கள் நன்றி.
சென்னை-40 | பதிப்பாளர் | |
17-4-1988 |
கேள்வி கேட்பவர் | பங்குகொள்வோர் |
ரா. பொன்ராசன் | ரா. கார்த்தியாயினி, மா. ராஜாத்தி, மோ. ராஜேஷ் க. பழனிவேலு |
உமா | விஜி கனகசபை, யாழினி |
எஸ். சரளா | ஆர். கிரி, ஆர். பிரீதி ஏ. பிரின்ஸ் |
மு. சிவம் | முத்துக்குமார், தங்கமாரி, ஜோதி |
இரத்தினகுமாரி | சத்தியநாராயணன் (சதீஷ்) விஜி ஆரோக்கிய ரவி (ரவி) |
திலகவதி | ரங்கநாதன், கவிதா, ராமச்சந்திரன், அமுதா, குழந்தை புனிதா |
தேனி முருகேசன் | எம். கார்த்திகேயன், டி. சசிகலா எல். லிங்கராஜ் |
அலமேலு அழகப்பன் | எஸ். ஜெயா, பி. கிரிசங்கர் பி. கே. சரவணன் |
பால நடராஜன் | சி. பத்மஜா, ம. இராஜலெட்சுமி, கி. சுப்பிரமணியன் |
டாக்டர் மா. சூடாமணி | குமார், சீதாராமன், ராஜேஸ்வரி, சுப்பிரமணியம், ஆனந்த் |
பி. பத்மா | கே. வரதராஜன், பமீலா நாராயணன், ஆர். பிரபாகரன் |