உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/17

விக்கிமூலம் இலிருந்து


17அப்பா! ஒரு வாரத்துக்கு ஏழு நாள் என்று கூறுகிறார்களே அதற்கு காரணம் என்ன?

அம்மா! பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றும் சந்திரன் பூமியைச் சுற்றுகிறது என்றும் நீ அறிவாய. பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவரும் நேரத்தை வருஷம் என்றும் சந்திரன் பூமியை ஒருதடவை சுற்றி வரும் நேரத்தை மாதம் என்றும கூறுகிறோம். மாதத்தை நான்கு பிரிவாக்கி ஒவ்வொரு பிரிவையும் வாரம் என்று கூறுகிறோம். சந்திரன் பூமியைச் சுற்றிவர 28 நாட்கள் ஆவதால் ஒரு வாரத்துக்கு ஏழு நாட்கள் ஆயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/17&oldid=1538075" இலிருந்து மீள்விக்கப்பட்டது