தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/052-066

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

தக்கயாகப் பரணி

1930-ஆம் ஆண்டு தக்கயாகப் பரணி அச்சிட்டு வெளிவந்தது. அதில் பலவகையான ஆராய்ச்சிகளை அமைத்திருந்தார். ஒரு சிறிய நூலுக்கு இவ்வளவு பெரிய ஆராய்ச்சியா என்று பலரும் வியந்தார்கள்.