நேரு தந்த பொம்மை/சிறையில் 9 ஆண்டுகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to searchசிறையில் 9 ஆண்டுகள்


எத்தனை ஆண்டுகள் சிறையினிலே,
இருந்தார் ஜவஹர் தெரிந்திடுமோ?
மொத்தம் ஒன்பது ஆண்டுகளாம்.
மொத்தம் ஒன்பது தடவைகளாம்.


சொத்து சுகங்கள் விரும்பினரா?
சொந்தக் காரரை நினைத்தனரா?
உத்தமர் நேரு நாட்டிற்கே
உழைத்தனர்,
உழைத்தனர்,
கடைசிவரை!