பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


23;

கிறவர்கள், சூழ்ந்துள்ளவர்கள் எல்லோருக்கும் இராத தொல்லையாய், பெரும் சமையாய் மாறிவிடு கிருன். தனக்குத் தானே சுமையாகி செத்துத் தொலஞ்சாலும் கல்லாயிருக்குமே என்று அவனும், அவனைச் சேர்ந்தவர்களும் எண்ணும் கிலை ஏற்பட்டு விடுகிறது.

பெரும்பாலருக்கு வாழ்க்கையிலேயே ப ன் அ இல்லாத போது - வாழவேண்டும் எ ன் ற எண் ணத்தை வளர்க்க சூழ்நிலை உதவாத போது - வாழப்பிறந்தோம். வாழ்வோம் என்ற தெம்பை உண்டாக்க இயலாத வாழ்வு முறை நீடிக்கும் போது மனித சமுதாயம் எப்படி உருப்படமுடியும்

எங்கும் வியாதியும், திருப்தியின்மையும், சோம்

பல் உபாசனையும் கோர தாண்டவமிடுகின்றன.

கொடிய நோய்கள் ம னி த ைர காணச் சகியாக்

கோரங்களாக்கிவிடுகின்றன. நாகரிகம், அறிவு

வளர்ச்சி. ஆராய்ச்சி எல்லாம் உயர்நிலையிலே உள்

ளதாகச் சொல்லப்படுகின்ற இன்று கூட, மனிதர்

ஆபாச, அநாகரிக மிருங்கள் போன்று, அருவருப்பு

தரும் பிண்டங்களாகி விடுகிருர்கள் .ெ கா டி ய வியாதிகளின் கையிலே.

அவ்ற்றை ஒழிக்கவோ, மறைத்து ஒயிலாகத் திரிந்து மயக்கவோ வகையற்றவர்கள் மனிதப்பிறவி களின் தன்மையை பழிப்புக் காட்டும் கோரணி களாக, கடைப்பிணங்களாக, அலேகின்ருர்கள். அவர் கள் சகலவிதப் பசிகளையும் அரிப்புகளையும் தீர்த் துக் கொள்ள, கண்டபடி திரியும்போது, இவர்களை இப்படி கடம்ாடவிடுவதே தப்பு; இவர்களைக் குணப் படுத்த வேண்டும்; குணப்படுத்த முடியாவிட்டால்,