பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வித்தன் 11 தலைப்பில் போட்டிருந்தது; வியப்பின் மிகுதியால் விழித்தேன்.

  • சிநேகிதி என்ருல் சிகேகிதிக்குச் சிநேகிதி அல்ல

நான்; சிநேகிதனுக்குச் சிநேகிதி!' என்ருள் அவள். ஒஹோ, யார் அந்தச் சிநேகிதன்?’ என்று கான் கேட்டேன்.

உங்களைப் போன்ற ஓர் எழுத்தாளர்'

என்னை ப் போன்ற எழுத்தாளர் என்று தயவு செய்து சொல்லவேண்டாம்; நான் எப்பொழுதும் கானுகவே இருப்பததான் வழக்கம்!” அவரும் அப்படித்தான் சொன்னர்!” இருக்கலாம்; அதற்காக என்னை அவருடன் சேர்த்து விடாதீர்கள்!” அவள் சிரித்தாள். சிரிததுவிட்டு, உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, அதுவரை நீங்கள் அவருடைய காவலைப் படித்தீர்களோ படிக்க வில்லையோ, அவர் என்னைக் காதலித்தார்!’ காதல் கதாசிரியரோ?” ஆமாம்.” சரிதான்; பெரும்பாலும் காதல் சொப்பளு) வஸ்தையிலேயே தவித்துக்கொண்டிருக்கும் அவரைப் போன்றவர்கள், எதை வேண்டுமானலும் யாரை வேண்டுமானலும் எப்பொழுது வேண்டுமானுலும் காதலிப்பார்கள்; எதை வேண்டுமானுலும் யாரை