பக்கம்:அன்பு மாலை.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18. அன்பு மாலை

பொங்கிய ஆர்வத் தன்பர்

புரிவுடன் வணங்கிப் போற்றும் துங்களுய் நிற்கும் ராம • .

சுரத்குமார் தாள்கள் போற்றி! 盟葛 பங்கம் - குற்றம் புரிவு . விருப்பம். துங்கன் - பரிசுத்தன்.

விலையிலா மாணிக் கம்போல்

விளங்கிய சுத்த ஆன்மா மலைவற நின்று முத்தி

மாண்புறக் காண வேண்டும்: அலைவுறல் நீக்கல் வேண்டும்,

அறிவினை ஆக்கல் வேண்டும்: தொலைவறச் சொல்லும் ராம

சுரத்குமார் மலர்த்தாள் போற்றி! 置盛

தொலைவு அற அழிவு நீங்க.

வேயுறு தோளி பங்கன்

விடமுண்ட கண்டன் எங்கள் நாயகன், ராமன், கண்ணன், நாதராம் யாவர் தாமும் மேயஇங் கிவனுய் வந்தார்:

விளங்கிய அருணை தன்னில் து.ாயனப் நிற்கும் ராம

சுரத்குமார் பதங்கள் போற்றி! - 荔荔

வேய் உறு தோளி பங்கன் - மூங்கிலப்போன்ற தோளையுடைய உமாதேவியாரைத் தன் பாகத்திலே கொண்ட சிவபெருமான்.

வரிசையாய்ச் செல்வம் பெற்ருர்,

மங்கையர் சுகத்தை உற்ருர், தரிசெலாம் நிலமாய் ஆக்கித்

தாழ்வரும் பயிர்கள் செய்தார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/24&oldid=535545" இருந்து மீள்விக்கப்பட்டது