பக்கம்:அன்பு மாலை.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பு மாலை 盎9

(பன்னிருர்ேக் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்). மாதவம் புரிந்து பல நோன்புகள் இழைத்துடலம் வருந்தவே கானிலெய்தி - வாழ்ந்திடும் முனிவோரும் கண்டிலா அப்பெரிய

உண்மையை மனம்கொள்ளுவான்; சேதன சேதனம் யாவையும் நீத்திடச்

செப்புவான், மோனஞானம் திகழ்வதிந் நிலையிலே என்றுநற் பக்குவம்

சேர்ந்திடச் செய்தருளுவான்; நீதமார் அன்பர்கள் நித்தலும் போற்றிடும். நேயமார் சுகுணஞானி - or • நேர்வரு வார்த மை மைந்தராக் காத்துநன்

நியமமார் தரச் செய்குவான்; அாதமே தான்இலாச் சாந்தியம் புவனத்தில்

வளர்ந்திடும் பெரியஞானி; மலேயெனும் அருணையில் ராம்சுரத் குமாரென

வளர்பவன் சென்றுகாண்மின். 120

நீதம் - நீதி.

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

சத்தென்றும் இன்பமென்றும் ஆனந்தம் என்றும் ,

தனித்தனியே நிற்கின்ற பொருளெல்லாம் ஒன்ருய் - வித்தொன்றும் முளையாகி மரங்கள்தாம் ஆகி

மேல் இவர்ந்த படியென்ன அருள்நிழலை ஈயும் சத்தொன்றும் பெருமானத் திருவருண தன்னில்

தரிசனம்செய் தார்கள் தம் இன்னலெலாம் போக்கி மத்தமொன்றும் மதியில்லா வகையினிலே சாந்தி

வழங்குவான் எனலங்கே வந்தவர்கள் காண்பார். 121

இவர்ந்த ஓங்கிய இன்னல் - துன்பம். மத்தம் - மயக்கம். 3 * - * - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/55&oldid=535576" இருந்து மீள்விக்கப்பட்டது