பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 155

நான் நடு வானத்திலே இருந்து நழுவிவிடும் எரி நட்சத்திர மல்ல, நெற்கதிர்களுக்கு நடுவில் மினுக்கி விழும் மின்மினி அல்ல.

உரிமைக்குக் கையேந்தி- உணர்வுக்கு அலைந்து கொண்டிருக்கும் ஒர் உயரிய உருவம். இயற்கையின் ஒழுங் கான படைப்பு - தமிழால் எழுதப்பட்ட ஒவியம் - நான் தமிழன்.

$o ဆွီဒီး ویه