பக்கம்:அவள்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 லா. ச. ராமாமிருதம் என்னை வரவேற்கிறேன். நாளைய தான் இன் மறு பெயர் நம்பிக்கை. என்றும் எனக்கு அழிவு இல்லை. தேடினாலும் இல்லை. சொற்கள், செய்கைகள், வாழ்க்கை, பிறவி, மரணம், உலகு, சிருஷ்டி, அழிவு-எல்லாம் நான் இன் உச்சரிப்பு 'நான்'க்கு அர்ச்சனை. நானுக்கு நான் அர்ப்பணம். ஒரு துரீலங்கன் என்னை பார்க்க வந்திருந்தார். பேச்சு, அவர் நாட் லைமைபற்றித் திரும்பாமல் 纽璧 ស្វា ឆ្នា நிற அதி திரு வில்லை. - “”、会菇 இ o 岛 ή και f : • 3. مسٹநான் இந்தியாவுக்கு வந்து ரண்டு மாதங்கள் ஆகின்றன. மகனைப் பள்ளியில் சேர்க்க வந்தேன்." 'என்ன படிக்கிறான்.' g 'பத்தாவது சேரப் போகிறான்." 'பத்தாவதுக்கா வந்தீர்கள்? ஏதாவது காலேஜுக்கு ப்ரபத்னம் பண்ணுகிறீர்கள் என்று நினைத்தேன்.' 'காலேஜா? பள்ளிகள் எல்லாம் எப்பவோ மூடியாச்சு, பையன்களுக்குப் படிப்புக் கிடையாது. எல்லாரும் போருக்குப் போகிறார்கள்.' பேச்சை மாற்றும் முறையில், உங்கள் நாட்டு இலக்கியம் எப்படி இருக்கிறது?’’ 'உரைநடையைக் காட்டிலும் கவிதை நன்றாயிருக் கிறது. அங்கே புதுக்கவிதை மிகச் செழிப்படைந் ருக்கிறது.” یہی وہ مسی தி

"அப்படியா?' (கவிதையில் நான் சூன்யம்) "இதோ பாருங்கள் ஒரு புதுக்கவிதை. துப்பாக்கியைத் துக்கிவிட்ட ஒரு குழந்தை வாயில் கவிஞன் தன் வார்த்தை களை வைக்கிறான். என் விரோதிகளை என் நண்பர்கள் எனக்குக் காட்டுவார்கள். அப்போது நான் சுடுவேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/74&oldid=741961" இருந்து மீள்விக்கப்பட்டது