உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஆசிய ஜோதி ஒத்த பிறப்பாரும்- நாங்களும் உங்களைப் போல, சுத்த சூனியத்தில்-நின்று தோன்றிய ஆவிகளாம் மாறி வருந்துயரால்-இன்ப வாழ்வே நமக்கு இல்லை: தேறும் அறிஞளே நீ - உண்மை தெரியக் கூறுகின்றோம். நித்திய ஆனந்தத்தை - அரசே! நீயும் அடைவதுண்டோ? சித்தத் தெளிவுடையாய்--சிறிது சிந்தனை செய்திடுவாய். அன்பு இருக்குமெனில் - அதிலும் அளவ றியவொண்ணா இன்பம் எய்திடலாம்-ஐயம் யாது மேயில்லை. கண்ட வாழ்விறுதான் - நிலையாக் காற்றின் வாழ்வேயாம்; கொண்ட தந்தியின்மேல்-எழும் குரலே போன்றதுவாம். சால வேஉசைம்-துயரால் தளர்ந்து வாடுதையா! மாலை மாலையாய்க்--எண்ணீt வடிய விடுகுதையா . 8 9 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/35&oldid=1502288" இலிருந்து மீள்விக்கப்பட்டது