பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 ஆருவது கட்டளை 'நீ பரிசுத்த கன்னி என்றே எல்லோரும் எண்ணுகிருர்கள்.' அவர்கள் எல்லோருமே தப்புதான். உன் கழுத்துப்பட்டி அழுக்காக இருக்கிறது.” "அதைப்பற்றி உனக்கு என்ன?” "'என் கணவனைக் கவனிக்கவேண்டியது என் கடமை.” " உன் கேலிப் பேச்சுகள் எனக்கு விளங்கவில்லை.”

  • நான் கேலி பேசவில்லை. மிக உண்மையாகவே பேசுகிறேன்.'

'ஆளுல் நான்...” 'என்னைக் காதலி. ’’ 'என்னை நானே அதுக்குப் பலவந்தப் படுத்த முடியாது.” பலவந்தம் பண்ணுதே. சும்மா உன் நெஞ்சைக் கேட்டுப் பார். நான் என் வார்த்தைகளை வாபஸ் பெறுகிறேன். நாம் என் அத்தையின் வீட்டுக்குப் போகவேண்டியதில்லை. ’’ ஸாரிக்கின் இருப்பிடத்துக்கு உரிய சாவிகள் பார்கெவ் பையில் கலகலத்தன. 'வா, போவோம், ’’

  • * gT##335?” ?

சும்மா வா. ’’ 'நான் விளையாட்டுக்குச் சொன்னேன். எரவானில் எனக்கு அத்தை யாரும் இல்லை.” 'அது முக்கியம் அல்ல. நாம் போகலாம்.' அஸ்மிக் படுக்கைமீது உட்கார்ந்தாள். அவளது பருத்தித் துணி ஆடையின் கீழ்ப்பகுதி சற்றே மேலேறியது. "நாம் கல்யாணம் பண்ணிக்கொள்வோம் என்ரு நீ சொல் கிருய்?’ என்று பார்கெவ் கரகரத்த குரலில் கேட்டான். இனிமேல் இல்லை. அவன் சட்டென்று அவளை முத்தமிட்டான். பிறகு பின்வாங்கினன். நான் உன் கல்யாணத்தை இங்கே நிறைவேற்ற மாட்டேன்’ என்று கூறி அவள் முறுவலித்தாள்.

  • பின்னே நீ ஏன் இங்கே வந்தாய்?’’