பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள் ராபேல் ஆராம்யன் (1921–1978) ஆராம்பன் எக்மியாத்ஸினில் பிறந்தார். ஏரெவான் அரசு யுனிவர்சிட்டியில் மொழி இயல் பகுதியில் படித்தார். முக்கியப் படைப்புகள் : "ரூபின்யன் சகோதரர்கள்' (நாவல்). சேணம் இல்லாத குதிரைகள்', 'ஒரு இறந்த நகரத்தின் சுவர்களின் கீழே’ (சிறுகதைத் தொகுப்புகள்). எம்.கிர்திச் சார்கிஸ்யன் (1924– J சார்கிஸ்யன் (ஜியார்ஜியன் சோவியத் சோஷலிசக் குடியரசைச் சேர்ந்த) அஹால்காலாகியில், ஒரு குமாஸ்தா குடும்பத்தில் பிறந்தார். ஏரெவான் ஆசிரிய இயல் கழகத்தில் மொழி இயல் பிரிவில் கற்றுத் தேர்ந்தார். - அவர் மாணவனாக இருந்தபோதே எழுத ஆரம்பித்தார். அவரது முதலாவது புத்தகம் 'பாடல்கள்’’ 1957-ல் பிரசுர மாயிற்று. முக்கியப் படைப்புகள் : 'நெருப்பின்கீழ் வாழ்க்கை' (சிறுகதைத் தொகுப்பு). 'விதியால் தண்டிக்கப்பட்டவர்கள்’’, நீங்கள் பெரிதும் மாறிவிட்டீர்கள், பெண்களே’ (2 கதைகள்). "புனித அன்னை திருஉருவத்தின் முன்னே’ (நாவல்களின் தொகுப்பு). - . . . . போர்வீரர்களும் காதலர்களும்', 'சார்ஜன்ட், காரோ' (போர்பற்றிய நூல்கள்).