இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
3. சாகசச் செயல்கள் (Stunts) | |
---|---|
1 | விநோத நடை (Novelty walk) |
2 | சமநிலைக் குந்தல் (Balance Bend) |
3 | தலைவைத்து சுற்றல் (Crane Twist) |
4 | முன்பொருள் எடுத்தல் (Aero Dive) |
5 | ஒரு காலில் உட்காருதல் (Knee Dip) |
6 | கைநடை நடத்தல் (Walrus walk) |
7 | சமநிலைப் பந்தாட்டம் (Balance Touch) |
8 | எளிதாகத் தூக்கு (Lead Feet) |
9 | கைகளில் தொங்கு (Strong Arm Hang) |
10 | நீயே எழுந்திரு (Free Standing) |
11 | கோழிக் குஞ்சு நடை (Chicken Walk) |
12 | எழும் சூரியன் (Rising Sun |
13 | எடு பார்க்கலாம் (Back Breaker) |
14 | கழுதை உதை (Donkey Drive) |
15 | குதிரைத் தாண்டல் (The Pony Stride) |
16 | காலுக்கடியில் காசு (Cork Screw) |
17 | கால் நீட்டும் வித்தை (Russian Rabbit) |
18 | கால் வீசித் தொடு (Mule Kick) |