பக்கம்:இராவண காவியம்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


________________

தெரிவது. பிற்காலத்தில் பிரிக்கக்கூடாத வா று. 'சர்வ் ஜாக் கிரதையாக,' மிகத் திறமையுடன், அந்நாளிலே, ஆரியத்தைத் திராவிடத்தில் குழைத்திருக்றார்கள், என்ற உண்மையும் தெற்றென விளங்குகிறது. கண்டு பிடிக்கவே முடியாத கீளிவு ! வெளிக்குத் தெரியாமல் நடை பெறும் விபசாரம! ஓசைப்படா மல் கடிக்கும் நீர் மே!-இவைபோல் இஃது பிரிக்கவே முடியாத படி கலந்து போயிருக்கக் கூடும! இஃதா புதை பொருள் தோண்டப்படும் கா லம்! மகஞ்சதாரோக்கள் காணப்படும் காலம! மனித அறிவுக்கு எட்டா த து என று எண்ணப்பட்ட எண்ணற்ற விஷயங்களை எளிதில் அறியக்கூடிய வழிவகை கீண்ட காலம், எனவே தான், எது ஆரியம், எது திராவிடம் என் று பிரித்துக் காட்டக்கூட முடியாத அளவு கலந்துபோய் விட்டது என று கூ றபபடும, தன மையை, மாற்றிட முடிகிற து. மாற்றாரின் கோபத்துக்குக் காரணம் அதுவே, எவ்வளவு முன் னே ற்பாடாக, திரா விடக் கலையினைச் சி ைதக து 10 குறைத்தும், ஆரிய த ைத அத்துடன் இணை த தும், இழை த தும் ஒட்டியும் கட்டியும், பூசியும் தூவியும் பலவகையாலும் பலகால மாகப் பாடுபட்டுக் கலக் து 15, இன று இந்தப் பஈவிகள்" எப்படியோ துப்புக் கண்டுபிடித து, துருளி த துருவி பர் 64 த்து சி சலித்தும் புடைத்தும் புடம்போட்டும் பார் த்து, இதோ ஆசி பம், இ ேதா திராவிடம், இன் ன து இன ன அளவு உள்ள து என் று பிரித்துக் காட்டுகினறனரே, அந்த நாள் தொட்டு நாம் செய்த முயற்சிக்கு இந்காள வந்ததே விபத்து என றெண் ணிக் கவலைப்படுகின றனர் ; அவர்கள் கவலைப்படுகிறார் களே என்பதற்காகக் காலவேகம், வேலை நிறுத்தம் செய்யுமா! தடை யும் எதிர்ப்புப் படையும், அந்த வேக் த ைத அதிகப்படுத்து இராவண காவியத்தை இந்த மன நிலையின் கனி யெனக் கொள்ளவேண்டும். இதுவும், அங்காள இராமாயணம் போல, கலைப்போர் முரசுதான்! இரண்டும் கற்பனை களே! முன ன து இராமனை த தேவனாக்க! இஃது, இராவணனை த தேவனாககவு மல்ல. தமிழனாக்க! அதாவது வீரனாக்க ! முனன தற்குக் கவி, வானை யும வானிலுறை வோரையும் துணை கொள ள நேரிட்ட து. இந்தா லுக்கு அது தேவையில்லை, முன னூலில புகை தந்துள்ள வைகளை கி கொண்டே , இராவணனின் உருவம் இத் தனமைய து என் று எடுத்துக் காட்டுகிறார் நூலாகிரியர் சம்பராசுரயுத்தம்