பக்கம்:இராவண காவியம்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


________________

பழகியும் வந்தனர். இவ்வாறே பின்னரும், பின்னரும் பல வச் தனர், நளடைவில் அவர் தமிழகம் முழுதும் போக து, தமிழக தண்ருட் னும், புதுவருட னும் நெருங்கிப் பழகி அரசர் உறிவுை யும் பெற்றனர். நாள¥காசு இளைஞரும் வந்து, தமிழ்ச் செல்வ இளை ஞரிடம் தோழமை செய்யும் பார்ப்பன வேலையும் சிலர் பார்த்து வந்தனர். நாளடைவில் பலர் பெண்டு பிள் ளை களுடன் குடியேறி விந்தக் காடுகளில் இலைக்குடில்கள் அமைத்து வாழ்ந்துவந்த னர். அவர் வேள்வி மூலம் உயிர்களைக் கொன் றுண் ணத் தொடங்கினர். தமிழ் மக்கள் தடுத்தனர். அவர் கேட்கவில்லை. இருவருக்கும் போருண்டான து. அம்மக்கட்போர் தமிழா ரிய மன்னர் போரான து, முடி வில் வடவரசர் தோற்றனர். ஆரிய முனிவர்கள் அஞ்சின வர் பேர் ல கடித்துப் பல தமிழா சர்களை வஞ்சித்துக் கொன றனர். நூற்றுக்கணக்கான தமிழர் கோட் டைகளை த் தீயிட்டெரித்தனர். விந்தச்சார லி லிருந்த இடைவள நாட்டை யாண்டு வந்த தாடகை யென் னும் தமிழச சி இராவணன து துணையை வேண்டி னாள். அவன் சுவாகு என் னும் படைத்தலைவனைப பெரும் படை யுடன் அனுப்பினான். சுவாகு இடைவளஞ் சென் று ஆரியப் புலைவேள வியை யகற்றிக் காத்துவந்தான், அதனால், கோசிகன் என்னும் ஆரிய முனிவன் வேள் விசெய்ய முடியாது மன முடைந்து சென்றனன், வாட்காட்டில் சரயுவாற்றங் கரை யில் உள்ள அயோத்தியில் தசரதன் என்னும் சிற்றரசன் ஒருவன் இருந்தான். அவன் கோசலை, சுமத்திரை என்னும் இருமனை வியருடன் பல சிரிதல் மகளிருடனும் சுளித்து வந்தான்; தன து தோள் வலியால் பல bாடுகளை வென்று கோ சலம் என்னும் நாட்டை நிறு விப் பேராசி னானான். பின் தன் தகுதிக்கேற்பப் பேரரசனான கேகயன் மகன் கைகே சியைக் கேட்டான். அவன் மறுக்கவே, தன து நாட்டைக் கைகேசிக்குப் புரிசமாகக் கொடுத்து அவளை மணந்தனன், கிழப்பருவமுற்றும் பிள்ளை சில்லாது வருந்திய தசரதன், குலகுரு வசிட்டிச் சொற்படி கலை & கோட்டு முனிவனைக் கொண்டு கு திரை வேள வி செய் தன ன். ஓராண்கு திரை படையுடன் ஓராண்டில் நாடு சுற்றி மீண்டது. முனிவர் வேள் - தொடர் கினர். அவ்வேள்விக் குதிரையைக் கோசலை லான்கொண்டு