பக்கம்:இராவண காவியம்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வாழ்வோமென் னன். இரசிலிணன் வெகுண்டு அவையை விட் கோட்டினன்.

  • அவையை விட்டுச் சென்ற பிடண ன் -நீலன், வேலன்,

குயிலன், சேரி என்னும் புடைத் தலைவருடன் சென்று அடைக் கலமென ராமன் காலில் விழுந்தான். அவன் புகல் தம் து அப்போதே இலங்கை யரசனாக அவனுக்கு முடி சூட்டினான், பீடணன் இலங்கையை எளிதில் வெல்வதற் ** என் உள் வையெல் லாம் உரைத்தனன். இதையறிந்த இராவணன் கடுஞ்சினங்கொண்டு போர்க்குத் தயாராகும்படி படைத்தலைவருக்குக் கட்டளை யிட்டான். தானே ; தலவர் முரசறைவித்தனர், தமிழ் மறவர் போர்க்கோ லம் பூண்டு திரண்டனர், பொழுது புலர்ந்ததும் புகைப்படை நகர்ப்புறத்து வந்து தங்கிற்று. இராவணன் கோட்டையைக் காப்பமைக்கும்படி கட்டளை யிட்டுப் பகைப்படை நிலைமையை அறிந்துவர ஒற்றரை ஏவினான். பீடணன் அவரைக் காட்டிக் கொடுத்தனன். ராமன் அவரைச் சிறையிட்டனர். இவ்வாறு பல முறை காட்டிக் கொடுத்தனன் அக்கடை மகன், ஆரியப்படை தேரை முற்றியது, மதில் போரில் வடவர் படை தோற்ற து. களங் கண்டு பொருந்தனர், இரண்டு நாள் இரவும் பகலும் ஓயாது போர் நடந்தது. இருபடையிலும் பலர் மாண்ட்ன ர். கும்பகன் ன னுக்கும் ராமனுக்கும் கடும்போர் நடந்தது. ராமன் சமயம் பார்த்து முறையின் றிக் கைகால்களை யறுத்துக் கொன் றன், செய்தி கேட்ட இராவணன் கதறிப் புலம்பச் சேயோன் தேற்றிச் சென்று போர்க்களம் புக்கான். ஓரிடத்தில் கும்பலாக இருந்த ஆரியப்படையொடு தனி யாகப் பொரு து கொண்டிருந்தான், பீடணன் ராமனிடம் கூறி இதுவே அவனைக் கொல்ல ஏற்ற கால மென் றான். ராமனே வ லக்குவன், பீடணன், சுக்கிரீவன், அனுமன் முதலி யார் பெரும் படையுடன் சென் று வளைத்துப் பொருந்தனர். ஒருவன் பின்னா லிருந்து தேர்ப்பாகனைக் கொன்றான். பீடணன் குதிரைகளைக் கொன் றன். முடி வில் சேயோன் அம்புக் கூடுவறி து பட்டது. வான் முதலிய கொண்டு பொருதான. அக்தோ! முடி வில் லக் குலன் ஓரம்பை யேவித் தமிழர்குலக் கொழுந்தைத் தலையை யறுத்துக் கொன் தனன்,