பக்கம்:இரு விலங்கு.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சால நன்று 51

உண்டிருந்தால் உயிர் போயிருக்கும். ஆனல் அதனேக் காணுமல் வருந்திப் பிறகு சினம் ஆறி, ஆண்டவனே தன்னக் காப்பாற்றினன் என்று ஆறுதல் பெற்ருள்.

இந்தக் களவினல் நன்மையே விக்ளந்தது. திருவள் ளுவர் வாய்மையைப் பற்றிச் சொல்லும்போது,

பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதிர்ந்த

நன்மை பயக்கும் எனின்'

என்று சொல்கிரு.ர். குற்றமற்ற நன்மையை விளேவித் தால் பொய்யையும் மெய்யாகவே எண்ணவேண்டும் என்பது அந்தக்குறளால்தெரியவருகிறது. அதுபோலவே களவும் நன்மை பயப்பதானுல் ஏற்றுக் கொள்வதற் குரியது என்று சொல்ல்லாம் அல்லவா? . -

இறைவனேயே கள்வன் என்று சொல்வார்கள். அன்பர்களின் அறியாமையை அவர்கள் அறியாமலே களவு கொள்ளும் கருணே உடையவன் அவன். குழந்தை யின் கையில் கத்தியிருக்கிறது. அது தன் கையையோ காலேயோ வெட்டிக் கொள்ளுமே என்று அஞ்சுகிருள் தாய். நல்ல வேளேயாக அது சோர்ந்து போய்த் துரங்கத் தொடங்குகிறது. அந்தச் சமயத்தில் அந்தக் குழந்தை அறியாமல் அன்னே அதை எடுத்துக் கொள்கிருள், அது ஒரு வகையில் களவுதான். ஆனால் அந்தக் களவில்ை குழந்தைக்கு நன்மையே விளைகிறது. இறைவன் அந்த வகையில்தான் நலம் செய்கிருன். .

புரீ ருத்திரம் இறைவனேக் கள்வனென்றே சொல் கிறது. சர்த்ாரணக் கள்வன் அன்று கள்வர் தலைவ்ன் என்று சொல்கிறது. - -

தஸ்கராளும் பதயே நமோநம'

என்பது ருத்திரம். திருஞான சம்பந்தப் பெருமான் சிவ. பிரானே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/73&oldid=539451" இருந்து மீள்விக்கப்பட்டது