பக்கம்:இரு விலங்கு.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 இரு விலங்கு

. - 'உள்ளம்கவர் கள்வன்' என்று பாடினர். -

வள்ளி நாயகியைத் தடுத்தாட்கொண்ட முருகன் அப் பிராட்டி தன்னே இன்ஞனென்று அறியாதிருந்தும் அவளுக்கு அருள் செய்ய முந்தினன். அவளே யாரும் அறி யாமல் எடுத்துச் சென்று திருத்தணிக்குச் சென்ருன். அவளேக் களவிலே மணக்க வேண்டுமேயென்ற கவலே யோடு இருந்தான். உயிர்கள் உய்யவேண்டுமென்ற கவலே இறைவனுக்கு இருக்கிறது. தன் மகன் படித்து முன்னுக்கு வரவேண்டுமே என்ற கவலே தந்தைக்கு இருக்கிறது. ஆளுல் அந்தப் பிள்ளேக்கு அவ்வளவு கவலே இருப்பதில்லே -

வள்ளி நாயகியைத் தன்னிடத்தைச் சார்ந்து வாழும் படி அருள் செய்ய வேண்டுமென்ற கவலே முருகனுக்கு இருந்தது. திருமாலுக்கு மருமகளுக உள்ள அப்பெரு மான் திருமகளாகிய சிவந்த மான் ஈன்ற மகளேக் களவில் எடுத்துக் கொண்டு வரவேண்டு மென்ற கவலேயோடு இருந்தவன் என்று அருணகிரிநாதர் சொல்கிருர், -

கருமால் மருகனச் செம்மான் மகளைக்

களவுகொண்டு

வரும் ஆகுலவன.

சேவற் கொடியோன்

ஆண்டவன் வெற்றியை உடையவன். வெற்றிக்கு அறிகுறியாக அவன் திருக்கரத்தில் சேவல் கொடியிருக் கிறது. சேவல்க் கையிலே கொண்டவன் என்ற போருளில், . . . . . ; : . . சேவற் கைக்கோளனே என்கிருர் அருணகிரியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/74&oldid=539452" இருந்து மீள்விக்கப்பட்டது