பக்கம்:இரு விலங்கு.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சால நன்று 59

வேடனையும், நெய்தல் வேலையை உடைய கைக்கோளனே யும்,மலைவாசியாகிய வேலனையும் இந்தப் பாட்டில் நினைப் பூட்டுகிருர்,

இறைவனே வாயார வாழ்த்துவது எல்லோருக்கும் எளிய காரியம். அதைச் செய்துகொண்டு வாழ்வது எல்லோருக்கும் நல்ல செயல் என்பது. இந்தப் பாட்டின் கருத்து, .

. ★。 கருமான் மருகனைச் செம்மான்,

மகளைக் களவுகொண்டு வரும்ஆ குலவனைச் சேவல்கைக்

கோளனே வானம்உய்யப் பொருமா வினைச்செற்ற போர்வே லனைக்கன்னிப் பூகமுடன் தருமா மருவுசெங் கோடனை

வாழ்த்துகை சாலநன்றே. . (கரிய நிறம் பெற்ற திருமாலின் மருமகனை, செந்நிறம் பெற்ற மான் உருவில் வந்த திருமகளுடைய மகளாகிய வள்ளிநாயகியைப் பிறர் அறியாமல் எடுத்து வரும் கவலையை உடையவனே, சேவலாகிய கொடியைக் கையிலே கொண்டவனே, தேவலோகத்திலுள்ள அமரர்கள் உயிர் பிழைக்கும் வண்ணம் அவர்களோடு பொருத சூரபது மனுகிய மாமரத்தை அழித்த போரில் சிறந்த வேலாயுத முடைய கடவுளே, குலேசனத கமுகமரங்களுடன் பழங்களைத் தருகின்ற மாமரங்கள் பொருந்திய திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள முருகனே வாழ்த்துதல் வாழ்த்துபவருக்கு

மிகவும் நன்ருகும். .

திருமகள் மாகை வள்ளிமலையில் உலவ. திருமால் சிவ முனிவராக இருந்து தவஞ் செய்தவர் அந்த மானக் கண்டு காமுற்று நோக்க, அதனல் அம் மான் கருவுற்று வள்ளி நாயகியை ஈன்றது. அதல்ை, செம்மான் மகள் என்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/81&oldid=539459" இருந்து மீள்விக்கப்பட்டது