உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

இதழ்பற்றிய இச்செய்தியின் நிறைவாக ஒரு செய்தி. அஃது ஆந்திரதேயத்தை எடுத்துக்காட்டி எழுச்சியூட்டிய செய்தி.

தமிழ்நாடே

தமிழ்நாடே! உனது சகோதர நாட்டைப்பார். அங்கே என்னென்ன நிகழ்கின்றன? அத் தேசத்தின் ஒற்றுமையை நோக்கு; உறுதியைக் காண். உனக்கு அந்த ஒற்றுமையும் உறுதியும் என்று வரும்? உன் மக்கள் உன்மொழியில் பற்றுக் கொள்வதில்லை; அவர்கள் பொறாமைக்கு இரையாகிறார்கள். பொறுமையும் மொழிப்பற்றும் உண்டாகும் வரை நீ ஆந்திர தேசம்போல் ஆகமாட்டாய். காங்கிரஸ் கூட்டங்களிலும் உன்மக்கள் உன் மொழியைப்பேச நாணுகிறார்கள். உன் பழம் பெருமைகளே உன்னைச் சிறப்பித்து உன்னைக்கடவுள் ஆசீர்வதிப்பாராக”,33

வருகின்றன.

1. QUIT. §. 290. 4.வா.கு.290-1

7.வா.கு.268-9

10.வா.கு.272.

13.தே.ப.பக்.114.

16. தமிழ்தமிழ் தமிழ் பக்38.

19.த.சோ.முகவுரை.4

22.த.சோ.9.

26.த.சோ.16.

2.வா.கு.247-8.

5. QUIT. §. 267. 8.வா.கு.284-5

11. QUIT. §. 273

14. QUIT. கு. 116.

17. தேசபக்தாமிர்தம்

20.த. சோ.பக்.3

23.த. சோ-10

27.த.சோ. 17.

29.த.சோ.19-21. நவசக்தி. 12:10. 1924.

3.வா.கு.267.

6.வா.கு.268.

9.வா.கு.265.

12.வா.கு.283

15. தேசபக்தாமிர்தம் பக். 114-6 (12.3.1918)

பக்.122.18.வா.கு.296

30. த.சோ. 22-23. மாணாக்கரும தாய்மொழியும் 8.2.1928.

31.த.சோ24. மாணாக்கரும் தாய்மொழியும் 8.121928

32.த.சோ.30,31 விடுதலையும் தமிழ்நாடும் 18. 25.11.1931, 33.த.சோ. 43,ஆந்தரதேசம் 27.1.1922.

21. த. சோ.5-6.

24.த.சோ.11,12.25. த.சோ. 1213

28.த.சோ.18.