உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

(61.6)

66

இளங்குமரனார் தமிழ்வளம்

ஆனா வயவர்முன் ஆட அமர்க்களத்து

வானார் மின் னாகி வழி நுடங்கும்- நோனாக்

கழிமணிப் பைம்பூண் கழல்வெய்யோன் ஊரும் குழுமணித் திண்தேர்க் கொடி.”

முன்தேர்க்குரவை: (ஆ)

4

தேரின்கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன்

வெற்றிக் களிப்பாலே

தேர்த்தட்டிலே நின்று போர்த்

தலைவரொடு கை பிணைந்தாடுங் குரவையாம்.

(எ.டு)

66

சூடிய பொன்முடியும் பூணு மொளிதுளங்க

வாடிய கூத்தரின்வேந் தாடினான்- வீடிக்

குறையாடல் கண்டுவந்து கொற்றப்போர் வாய்த்த விறையாட வாடாதார் யார்"

மூதானந்தம்: (அ)

போரிற்பட்ட தன் கணவனொடு இறந்தாளொடு தலைவியின் செயலைக் கண்ட வழிப்போவார் வியந்து

மூதானந்தம் என்னும் துறையாம்.

(எ.டு)

66

ஓருயிராக உணர்க உடன்கலந் தார்க்கு

ஈருயிர் என்பர் இடைதெரியார்- போரில்

விடனேந்தும் வேலாற்கும் வெள்வளையி னாட்கும்

உடனே உலந்த துயிர்.’

மூதானந்தம்: (ஆ)

99

சொல்லியது

ஒரு மறவன் தன் மார்பிலே பகைவருடைய அம்பு பாய் தலால் தான் கருதிய வினையை முற்றச் செய்யானாய் இறந்து படுதலும் மூதானந்தம் என்னும் துறையாம்.

(6.6)

66

முந்தத்தான் மாவொடு புக்கு முனையமருட்

சிந்தத்தான் வந்தார் செருவிலக்கிக்- குந்தத்தாற்