பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது அதிகாரம்

புவனசுந்தரியின் இளம் பருவம்

బ్రి)శబణా: ráఖr சாமான்களையும் முன்போல் ஒழுங் காக வைத்துவிட்டு அம்மங்கை எனக்குச் சிறிது - துரத்தில் எதிரே உட்கார்ந்த வண்ணம், ஐயா! என் கதையை ஆரம் விக்கலாமா?' என்று கேட்டாள். .

ஆஹா! தாராளமாய்” என்று உற்சாகத்தோடு சொன்னேன். இங்கு வாசகர்களுக்கு ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். நான் அம்மங்கையைப் பார்த் தது முதல் இவ்வளவு தோமாகப் பேஇ வந்ததுவரை அவள் ஆடவணுகிய என்னுேடு தனியாகப் பேசுவதைப்பற்றி நாணமோ அல்லது அச்சமோ ஆகிய எவ்வித உணர்ச்சியை யுங் கொள்ளவேயில்லை. சாதாரணமாக ஒர் ஆடவைேடு மற்ருெகு ஆடவனுே, ஒரு மங்கையோடு மற்குெரு பெண்ணுே பேசுவதுபோலவே, யாதொரு வேற்றுமையு. மின்றிப் பேசிள்ை; பழகினுள் என்றே சொல்லவேண்டும். இது எனக்கு ஒரு பெரிய வியப்பை புண்டு பண்ணியது. பெண்களுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நாற்குணமும், இவளுக்கு-சமூகத்தைவிட்டு வெளியேறி யிருப்பதால்-அற்றுவிட்டதோ என்றும் எண்ணினேன்.

. அம்டிங்கையினது கடைசிக் கேள்விக்கு கான் பதி, லளித்ததும் அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். இப்போது அவள் முகத்தில் துயரங் குடிகொண்டிது. இம் மாறுதலை, வானத்தில் தன்முகப் பிரகாசித்துக்கொண்டிருந்த