பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலைமை உரை g

விக்கப்பட்டிருக்கின்றமையாற் போலும் , அன்றியும் இறைமுகப் பட்டினமாகிய தொண்டி என்னும் சை ச் சிறப்பித்துக் கூறும் தொண்டிப் பத்தினை 'த் தன் கொண்ட செய்தற் றினே யை இங் லு:ள் இரண்டாவ ாக வைத்துத் தொகுத்திருப்பதும் இக் கருக்கினே வலி |அத்தும்.

சுருக்கிய அடிகளில் முதல் கரு உரி என்னும் அகப் பொருள் மூன்றினே யும் சூசா கய: டப் புலப்பதே.க லில் இந் நூலுக்கு இ ையாகக் கூற கசக தொகை நூல்கள் வேறில்லை என்றே கூறலாம். இகலைன் கொல்காப் .3 :ژي

அகத்திணை யியலுள்,

'ாாடக வழக்கினும் உலகியல் வழக்கிலும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்.'

என்ற சூத்திச உரையில் ஆசிரியர் கச்சிர்ைக்கினியர் முதல் கரு உரி என்னும் மூன்று பொருளும் கறி, நாடக ஆக்கும் உலகியல் வழக்கும் ஒருங்கே அமைந்த சக்கு,

  • மனைசெடு வயலை வேழஞ் சுற்றும்

துறைகெழும் ஊரன் கொடுமை சாணி

சல்ல னென்னும் யாமே

அல்ல னென்னுமென் தடமென் ருேனே.” iனன்.அம் இன் தாற் பாட்டினை உ. காரணமாகக் காட்டி வியக் துள்ளார். எனவே, தினே யளவு போதாச் சிறு புல் சீர் நீண்ட, பனேயளவு காட்டும் படிக்கால்” என்னும் உவமை இன் தாலுக்கும் சாலப் பொருங் எம்.

இன் நூற் பாக்க ளெல்லாம் கோக்கு முதலிய செய்

புள் உறுப்பினேக்கொண்டு சொற்சுவை பொருட்கவை இவன்றி விணங்குகின்றன. டிசம், செடி, கொடி, பூ, விலங்கு, ஊர்வன, ர்ே வாழ்வன முதலிய அஃறிணைப் பொருள்களின் இயற்கைத் திறங்களையும், மலை, ஆறு, பொய்கை, கடல் முதலியவற்றின் இயற்கை எழில்கலங் களேயும் படிப்போது கண்முன் கிறுத்திக் காட்டும் டான் மையை இக் நாற் பாட்டுக்களில் ஆங்காங்குக் கண்டு விமலாம்.