பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கல்யாண விளையாட்டு

ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு சாதியிலும் கல் பாண் சம்பிரதாயங்களும் சடங்குகளும் வெவ்வேறு வித மாக இருக்கும். பழங்கால மக்கள் எந்தச் சம்பிரதாயங் களக் கடைப்பிடித்து வந்தார்கள் என்பதை இலக்கியம் எடுத்துரைக்கிறது. அங்கங்கே காகரிக மக்களுக்கும் புறம் பாகக் காடுகளிலும் காடுகளிலும் வாழ்ந்துவரும் பழங்குடி மக்களிடத்தும் அந்தப் பழைய வழக்கங்களிலே சிலவற் றைப பாாககலாம. -

பழைய வழக்கங்களே இலக்கியங்களில் காண்பதோடு பழமொழிகளிலும் விளையாட்டுக்களிலும் காணலாம். காட்டு கடப்பில் இருந்த செயல்களைக் குழந்தைகள் அபி. கயித்து விளையாடுவது இயல்பு. அகமுடையான் பெண் டாட்டி விளையாட்டு, கல்யாண விளையாட்டு முதலியவற் றில் வ்யசான மக்களுடைய பழக்க வழக்கங்களேயே, குழந்தைகளும் கடித்துப் பார்க்கின்றன. அந்த விளே பாடல்களுக்கு ஏற்ற பாடல்கள் வேறு உள்ளன. அவை. களும் அந்த வழக்கங்களைப் புலப்படுத்துவனவாக இருக் கும். டாட்டும் விளையாட்டும் பழைய காலமுதல் விசேஷ மாறுதலைப் பெருமல் இருக்க, வாழ்க்கையில் மாத்திரம் அந்தச் சம்பிரதாயங்கள் மாறிப் போவதுண்டு. அந்தப் பாடல்களையும் விளையாட்டையும் கொண்டு பண்டைக் காலத்து வழக்கங்களே ஊகித்து உணரலாம். மனித இன. ஆராய்ச்சி நால்வல்லார் (Anthropologists) அவற்றைக் கொண்டுஆராய்ந்துபல செய்திகளே வெளிப்படுத்துகிருர்கள்.