பக்கம்:கனியமுது.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கணியமுது

இந்தவித வாழ்வதுவும் கிலத்திட விலேயே ஏமாந்த நேரத்தில்-கொழுத்த பசு ஒன்று கொம்பாலே குத்தி அவனைத் தாக்கிப் போட்டதாலே வீழ்ந்தான், இறந்திட்டான் இதயம் அளித்தவனும் மீண்டும் கண்ணிர்! மீண்டும் கருப்புடை ! மீண்டும் கைம்பெண் 1 மீண்டும் பெருநிதி ! வழக்கறிஞர் வாழ்விழந்த அவளுக்கு மறைந்தவன் விடுத்துச் சென்ற மாநிதிஅளித்திட்டார் பொருள்மேல் பொருளாய் வங்து சேருது - பொன்னவிர் மேனியாள் மனமோ வேகுது. பொருள்தேடி அலைந்தலங்து வாழ்விழந்தாரே பொருளே! எனக்கென்ன உன்னலே பயனே! விம்முகிருள் பெண்ணவளும் செல்வச் சுமைதாங்கி விழி அழித்துப் பொன்னலே திரைதேடிடல் போல் வாழ்வழித்துப் பணம் என்னே வந்தடையுதங்தோ ! போயொளிவேன் எங்கேனும் பிறர்காணு வண்ணம் என அறிந்தார் கண்டால் என்ன பேசுவரோ

116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/127&oldid=692060" இருந்து மீள்விக்கப்பட்டது