பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


憩 இ வீலிகோவின்

அது மட்டுமா? மனிதன் எவ்வளவு தான்் புகழேணி ஏறி உச்ச நிலையில் இருந்தாலும் உன்னதமான புகழும், செல்வமும் பெற்று வாழ்ந்தாலும், அவன் அந்த நிலை விலே இருத்து; உட்பகையாலும், உடன் ப:ைாலும்! புறவிரோதிகளாலும் உருட்டி விடப்பட்டால் தலைகுப்புற வீழ்ந்து சர்கவேண்டிய அபாயம் தான்ே இவனுக்கு வரும்,

ஆனால், லீலியோ இந்த மனிதப் புகைக்கு விதிவிலக் காகக்கூட இல்லை; முழு விரோதியாகவே அவரை கிறித்தவ குருமார்கள் சித்தரித்துச் சர்ட்டி விட்டார்கள்.

அதனால், தமக்கென வாழாது மனித நேயத்தின் நலவாழ்வுக்கும், வளலாழ்வுக்கு பாடுபடும் பேரறிவாளர் களுக்கு எல்லாம் வாழ்வில் தாழ்வும், துன்பமும் நேருவது சர்வ சாதாரணமாகி விட்ட உலக இயல்பாகி விட்டது.

இந்த வேதனை வாழ்க்கை; மனித இனத்திற்கு எவ்வளவு பெரிய தீராப்பழியாகவும், பாவமாகவும், அமை கின்றது. என்பதை நாம் என்னு போது, நமக்கு ஒரு பெரும் எச்சரிக்கை வழங்கும் மனபாரமாகவே அது மாறு கின்றது.

கலீலியோவின் வாழ்க்கை என்ற சுமைதாங்கியில் இந்த மன பாரத்தை நம்மால் இறக்கிவைத்து இணைப்ாற முடியுமா? இது மனித குலத்தின் கேள்வி!

இந்த கேள்விக்கு அனுபவம் உள்ள மனித குல நேயர் கதுை வாழ்க்கை தான்், அவரவர் மன உரத்திற்கேற்றவாறு பதில் கூற இயலும்-இல்லையா?

ஆனால், கலீலியோ போன்ற அறிவியல் உலகத் தியாக சீனர்கள், உண்மைக்காக தங்களையே பலிகொடுக் துக் கொண்டவர்களுக்கு இந்த நன்றி கெட்ட உலகம் மகிழ்ந்து அளிக்கும் பரிக் என்ன?

காலமெல்லாம், கல்லை ாயான பிறகெல்லாம், அவ தாறுகனை வாரி இறைத்து வரலாற்றுக் கணங்கத்தை உரு