பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆஹா! வாழ்க்கையைப் பற்றித்தான் எவ் வளவு அழகழகான கருத் து க் க ள் உலவி வருகின்றன!

புண்ணிய பூமியிலே, நட்டநடு நிசிக்கு ஊடே, மண்டை ஒடுகளுக்கு மத்தியில் வாழ்க்கையை நடத்தும் கம்பளத்தான் இருக்கிருன் பாருங்கள், அவனுக்கு இந்தப் பொய்யான வாழ்க்கையைப் பற்றி அக்கறையில்லே. ஆல்ை அவனுக்கு இருக்கக்கூடிய அக்கறை-கவலேயெல்லாம் அவ னது சாண் வயிற்றைப் பற்றித்தான்!- அதற்காகத் தான் அவன், பூவுலகில் உயிர்வாழும் ஏனேய மக்களைப்பற்றி அக்கறைப்பட்டு, இல்லாததையும் பொல்லாததையும் இண்டு இடுக்கு வைக்காமல் அலசி விளாசித் தீர்த்துவிட்டதாக நடித்து, தன் னுடைய பசியையும் தீர்த்துக் கொள்கிருன்.

மனிதன் நடிக் கிருன் . ஆகையால்தான், ஆண்டவன் வாழ்க்கையையும் கூ த் தாக்கி விட்டானே? - * ... . . .

ஒரு விவரம் சூடு காட்டுகிறது. உங்களுக்குத் தெரியாததல்ல.

நாடக மேதை ஷேக்ஸ்பியர் (William. Shakespeare) சொன்னதுதான்: 'உலகமே ஒரு நாடக அரங்கு. அதில், ஆண்களும் பெண்களும் நடிக-நடிகையர்கள். அவர்களுக்கு நுழை வாசல்

22.