பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கவிஞன் படைத்தவை காலத்தை மீறின.

ஆகவே, கவிஞனே வென்றன்! பாடலேப் படியுங்கள்:

"கடவுள் கவிஞனே இக்

காசினியில் படைத்தான்; கவிஞன் கடவுளைத் தன்

கற்பனையிலே படைத்தான். கடவுள் உயர்ந்தவனுய்க்

ககனத்தே வீற்றிருந்தான்; கவிஞன் அவனிடம் தன்

கைவரிசை காட்டவந்தான். கடவுள் கவிஞனுரம்

காணமிகச் சீறிட்டான். கவிஞனதைக் கருதாமல்

கடவுள் நிலக்கேறிவிட்டான். கடவுள் வருங்கவிஞன்

காலத் தடுத்திட்டான்; கவிஞன் அத்தடைகளேத்தங்

கையால் எடுத்திட்டான். கடவுள் கவிக்கின்னல்

கணக்கின்றி மூட்டிவிட்டான். கவிஞன் அவற்றை வெறுங்

கனவாக்கி ஏட்டிலிட்டான். கவுடள் கவிவாழ்வைக்

கவியாக ஆட்டிவிட்டான்;

30