பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


134 காற்றில் வங்த கவிதை நல்ல நல்ல பழம்பறிக்க மாந்தோப்பு சீதனம் இத்தனையும் கொண்டுவந்தான் தேவேந்திர பள்ளனவன் கோவிலுக்கு ஏற்ற நல்ல கொய்யாக்கனிகொண்டு வந்தான் சன்னதிக்கு ஏற்றநல்ல தார்வாழை கொண்டுவந்தான் மாப்பிள்ளைக்கு ஏற்றநல்ல மணவரையும் கொண்டு வந்தான் இத்தனையும் கொண்டுவந்தான் தேவேந்திரப் o 参 toj6767&T 6/6 of