பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 காற்றில் வந்த கவிதை அரசமரத்தடியே-கிருஷ்ணன் அம்புவிளையாட அரசியைக் கண்டதுமே-கிருஷ்ணன் அம்பை விடுத்தாராம் (உரியிலே) இவ்வாறு கும்மியும் பாடலும் நெடு நேரம் நடக்கும். பிறகு பட்சணக் கூடைகள் காலியாகும். கூடியிருந்தவர் களுக்கெல்லாம் நிறையக் கிடைக்கும். இவ்வாறு சிறுமிகளின் பூப் பொங்கல் இன்பமாக முடியும்.